சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது..?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..??பாதா நீங்களே ஷா க் ஆ கிடு விங் க..!!

By Archana

Updated on:

சினிமாத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின் சினிமாவில் பிர பலமாகி முன்னணி நடிகையாக வலம் வருவது தற்போது சாதா ரணமாகி விட்டது. அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல குட்டி குழந்தைகள் பலரும் ஹீரோயின் அவதாரம் எடுக்கும் அளவிற்கு வளர் ந்துவி ட்டனர். சிறு குழ ந்தை களாக சினிமாவில் பார்த்தவர்கள் சில காலங்களிலேயே வளர்ந்து சினிமாவில் ஹீரோயின் களாக நடிக்க ஆரம் பித்துவிடு கின்றனர். அதனால் பட வாய்ப்பிற்காக கலக்கலான போட்டோ ஷூ ட்களை நடத்தி அதை ச முக வலை தளங் களில் தங்களது போட்டோஸை பதிவிட்டு வ ரவேர்ப் பினை பெற்று வருகின்றனர்.

   

அப்படி சிறுத்தை படத்தில் நடித்த கு ழந்தை நட்சத்திரம் ரக்‌ஷனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ச முக வலை தளங் களில் வைரலாகி வருகிறது. நடிகர் கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘சிறுத்தை’ படத்தில் கு ழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ரக்ஷனா. இவர் தனது ஐந்து வயதில் 2011-ல் வெளிவந்த சிறுத்தை படத்தில் நடித்து இருப்பார்.

பையா படத்திற்கு பிறகு கார்த்தி மற்றும் தமன்னா காம்பினேஷனில் வெளியான “சிறுத்தை” திரைப்படம் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும், விம ர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வ ரவே ற்பை பெற்றது. இந்த திரைபடத்தில் இந்த குழ ந்தையின் கதாபாத்திரம் மிகவும் முக் கியமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தில் கார்த்தி ரத்தினவேல் பாண்டியனாக முதல் முறையாக போ லீஸ் வேடத்தில் நடித்தி ருப்பார். அவரது 5 வயது மக ளாக மிகவும் அப்பாவியான கதாபாத்திரம் நடித்திருப்பார். அந்த கதா பாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக இந்த கு ழந்தை அமைந்திருக்கும்.

இந்த படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி, சரத்குமார், அமலாபால், துல்கர் சல்மான், விஷால் போன்ற பல பிர பலங் களுடன் பேபி ரக்ஷனா நடித்து ள்ளார். அண்மைய காலங்களில் அவர் பற்றிய த கவல் எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் அழகு போட்டியில் ஒன்று கலந்துகொண்டு வெளி யிட்டுள்ள புகைப்படம் ச மூகவ லைத்த ளங்களில் வை ரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் பாருங்கள்..

author avatar
Archana