Categories: CINEMA

சந்தானம் ஹிந்தி படத்தில் நடித்துள்ளாரா, அதுவும் இப்படியொரு வேடத்தில்…? இது எத்தனை பேருக்கு தெரியும்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து கலக்கி வந்தவர் நடிகர் சந்தானம்.நகைச்சுவை பேச்சுக்கும், டைமிங் பஞ்சுக்கும் அவரை அ டித்துக்கொள்ள முடியாது. காமெடி நடிகர் என்பதை தாண்டி கடந்த சில வருடங்களாக அவர் ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் நடிகர் சந்தானத்தின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அவர் ஹிந்தியில் முதன்முதலாக சின்னு மன்னு என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதில் சந்தானம் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வந்த அப்பு கெட்டப் போட்டிருக்கிறார்.அந்த படம் என்ன ஆனது என்பது தெரியவில்லைஆனால் சந்தானம் படத்திற்காக போட்ட கெட்டப் புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. சந்தானமும் இந்த பட கெட்டப் புகைப்படத்தை சாலிகிராமத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்துள்ளாராம்

Archana
Archana

Recent Posts

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

12 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

14 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

16 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

18 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

18 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

19 hours ago