தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை தமன்னா.கல்லூரி படத்தின் மூலம் தெரிய துவங்கிய நடிகை தமன்னா, அதன்பின் அயன், படிக்காதவன் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன்பின் தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளில் மட்டுமல்லாமல், ஹிந்தியிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நவம்பர் ஸ்டோரி எனும் திரில்லர் வெப் சீரிஸில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் நடிகை தமன்னா தனது முழு குடும்பத்துடன் இணைந்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த போட்டோ..
திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சி மதிமுக மாவட்டச் செயலாளர் ஆற்றிய உரை பெரும் விவாதத்தைக்…
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாதிகாவிடம் 'தலைமைப் பண்பு' குறித்துப் பேசிய கருத்துகள்…
ஹரியானா மாநிலம் குர்கிராமின் முக்கியச் சாலையான கோல்ஃப் கோர்ஸ் ரோட்டில், 'சியா' என்ற பெண் பைக் ரைடர் தனது நண்பர்களுடன்…
ரெடிட் தளத்தில் 30 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது நிதி நிலைமை குறித்துப் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும்…
அசாம் மாநிலம் போங்கைகாவோன் பகுதியைச் சேர்ந்த சமேஷ் மொண்டல் என்பவர் நள்ளிரவில் மிகுந்த பசியோடு 'சொமாட்டோ' செயலி மூலம் 'கொல்கத்தா…