Categories: CINEMA

வெள்ளை நிற ஆ டையி ல் செம்ம ஹா ட்டாக இருக்கும் இளம் நடிகை மிருதுலா பாஸ்கர்…! வாயை பி ள ந்து பார்க்கும் இணையவாசிகள்..

நவீனா என்றும் அழைக்கப்படும் நடிகை மிருதுலா பாஸ்கர் ஒரு இந்திய நடிகை. அறிவழகன் வெங்கடச்சலம் இயக்கிய 2014 ஆம் ஆண்டு வல்லினம், மற்றும் இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய ஐஸ்கிரீம் 2 ஆகிய படங்களில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர். மேலும் மருமுனை மற்றும் திலகர் என்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். வெங்கட் பரத்வாஜ் இயக்கிய பாப்லுஷா படத்துடன் கன்னட திரையுலகில் அ றிமுகமானார்.

மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான “வல்லினம்” படத்தில் இவர் ஜோடியாக நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்கிருந்தார். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் தமன் அவர்கள் இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில் இணையத்தில் இவரது ஹா ட்டான புகைப்படங்கள் அவ்வப்போது வலம் வரும் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உ டையில் இருக்கும் நடிகை மிருதுலா பாஸ்கரின் ஹா ட்டான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Archana
Archana

Recent Posts

TRP இல்லாததால் 600 எபிசோட் கூட தாண்டாத நிலையில் முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சீரியல் என்றாலே மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சீரியல்கள் பெரும்பாலும் இல்லத்தரசிகளை கவரும்…

8 hours ago

தரணியை பார்க்க 3 முறை மறுத்த விஜய்.. இதுதான் காரணமா..? கில்லி ரீ ரிலீஸ்-க்கு அப்புறம் நடந்த மீட் அப்..!

தமிழ் சினிமாவில் தற்போது எங்கு பார்த்தாலும் கில்லி ரிலீஸ் பற்றி பேச்சு தான் ஓடிக்கொண்டிருக்கின்றது. புது படங்களுக்கு கூட இவ்வளவு…

9 hours ago

புரட்சித்தளபதியின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? இதோ முழு விவரம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் நேற்று ரத்னம் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்தை…

9 hours ago

அந்தப் படத்த எடுத்தா சிம்பு வச்சு தான் எடுப்பேன்..? விஜய்க்கு நோ சொன்ன இயக்குனர்.. இது புதுசால இருக்கு..!

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகருக்கு எழுதப்பட்ட கதையில் அவர் நடிக்க முடியாமல் போன காரணத்தினால் வேறு ஒரு நடிகர் நடிப்பது…

9 hours ago

காலம் முழுவதும் House Wife-ஆவே வாழ்க்கையை நகர்த்தப் போறீங்களா? இல்ல ஆனந்தி மாதிரி சாதிக்கப் போறீங்களா? சோதனைகளை கடந்து சாதனையை தொட்ட ஒரு சிங்கப்பெண்ணின் உண்மை கதை!

இந்திய சமூகத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொடுத்துவிட்டால் போதும், தனது கடமை முடிந்துவிட்டது என பெண்ணின் தந்தை நினைப்பார். அதே…

10 hours ago

2 முறை அபார்ஷன் ஆகியிருக்கு… 10 வருஷத்துக்கு அப்றமா இப்ப pregnant ஆ இருக்கேன்… பிரபல சீரியல் நடிகை உருக்கம்…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த  சீரியல்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக வில்லிகளும்…

11 hours ago