Categories: TRENDING

கோப்பையை பிடித்து கொண்டு சிம்புவுடன் நிற்கும் குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னர்! இணையத்தில் லீக்கான புகைப்படம் உள்ளே ..

குக் வித் கோமாளியின் டைட்டில் வின்னராக அஷ்வின் ஜெயிக்க வேண்டும் என அவரின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இன்னொருபுறம் மாறாத உழைப்பை போட்டுள்ள கனி, அவரைத் தொடர்ந்து பாபா பாஸ்கர், பவித்ரா, ஷகிலா என யார் ஜெயிப்பார்கள் என்பதை குக் வித் கோமாளிகள் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே அஷ்வின் அல்லது கனி தான் ஜெயிக்கும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

எனினும், அனைவரும் ஒன்றாக ஒரு குடும்பம் போல இருந்து வரும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் ஜெயித்தாலும் அனைவருக்குமான மகிழ்ச்சியான ஒன்றாகத்தான் இருக்கும் என்கின்றனர்.

இதனிடையே அஷ்வின் கோப்பையுடன் செஃப் தாமோதரன் மற்றும் நடிகர் சிம்புவுடன் நிற்கும் ஆரவாரமான ஒரு புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

சமூகப் பணியில் பட்டையைக் கிளப்பும் ரெஜினா.. 12 வயது சிறுவனால் எடுத்த புது முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ்…

17 mins ago

அடேங்கப்பா..! ஜெனியோட அம்மாவா இது..? மாடர்ன் டிரஸ்ல காலேஜ் பொண்ணு மாதிரி இருக்காங்களே.. வைரல் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சியில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக…

32 mins ago

வாய்ப்பில்லாததால் விபரீத முடிவு எடுத்த நயன்தாரா.. 38 வயது நடிகருக்கு சகோதரியாக லேடி சூப்பர் ஸ்டார்..!

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…

49 mins ago

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…

13 hours ago

என்னை சாய்த்தாளே.. காந்த பார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…

14 hours ago

இடுப்பு மடிப்பை காட்டி.. ரசிகர்களை சுண்டி இழுத்த பாண்டியன் ஸ்டார்ஸ் முல்லை.. வைரல் கிளிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…

14 hours ago