Categories: VIDEOS

குழந்தைகள் விரும்பி விளையாடும் பந்து….. எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?….. வைரலாகும் வீடியோ…

இன்றைய காலத்தில் அனைவரிடத்திலும் செல்போன் என்பது மிகவும் முக்கியமாக இருக்கும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஒவ்வொரு நபரும் ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் வைத்துள்ளனர். அதேபோல இணையதளங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. facebook, instagram, youtube போன்ற பக்கங்களில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் குவிந்து வருகின்றது.

ஒவ்வொரு வீடியோக்களும் நம்மை மகிழ வைக்கின்றது. ஒரு சில வீடியோக்கள் மூலமாக நாம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். அதாவது ஒரு பொருளை எப்படி தயாரிக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆனால் இணையதளங்கள் வளர்ந்த பிறகு ஒவ்வொரு பொருள்களையும் எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதை நாம் பார்க்கும் போது அதனை தெரிந்து கொள்கிறோம்.

சிறு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொருள் என்றால் அது பந்து. அதனை குழந்தைகள் விரும்பி விளையாடுவார்கள். அதுவும் வண்ண வண்ண நிறங்களில் இருக்கும் போது அதை பார்த்து குழந்தைகள் வாங்கிக் கொடுக்கும்படி அடம்பிடிப்பார்கள். அப்படிப்பட்ட பந்தை எப்படி தயாரிக்கிறார்கள் என்பது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….

Archana
Archana

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

14 mins ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

14 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

15 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

17 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

17 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

19 hours ago