வனிதா விஜயகுமார், இவரைப்பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு தகவல் வெளிவராமல் இருந்ததே இல்லை. அந்த வகையில், தற்போது தன்னுடைய குடும்பத்தினர் தன்னிடம் பேசாததே நல்லது என்று வனிதா உ ரு க்கமான பதிவை போ ட்டுள்ளார். குடும்பத்தை பி ரி ந்து வாழ்ந்து வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு வனிதா, தன் இன்ஸ்டா பக்கத்தில் இர ங் கல் செ ய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், விஜயகுமாரின் சகோதரரின் மகளான இந்திராவின் கடைசி மகளான அனிதா என்ற 20 வயது பெண் சமீபத்தில் மா ர டை ப்பு ஏ ற்ப ட்டு கடந்த 4-ம் தேதி காலமாகி கடந்த கா ல மா கி இ ருக்கிறார்.

இதற்கு வனிதாவின் பதிவில், அனிதா தனக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வந்ததாகவும் அவர் அக்டோபர் ந டுவி ல் தன்னுடன் வந்து இரண்டு மாதங்கள் தங்க தி ட்ட மி ட்டு இ ரு ந்ததாகவும் கூறி இருக்கிறார். மேலும் தி ட்டமி ட்டு இ ற ந்து 16 நாள் க ழி த்து த்தான் இந்த செ ய்தி யை தனக்கு தெரியும் என்றும் அக்டோபர் 8-ம் தேதி கூட அவருக்கு தான் மெசேஜ் செய்ததாகவும். ஆனால் அவர் 4-ம் தேதியை இ ற ந்து வி ட்டார் என்ற செ ய்தியை கேட்டு தான் அ தி ர் ச்சி அ டை ந்து இ ருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இதனால் நான் என்னுடைய நவராத்திரியை கூட கொண்டாடவில்லை. ஆனால் என்னுடைய சகோதர சகோதரிகள் போல ஒரு குழந்தை இ ற ந்த கொஞ்ச நாட்களிலேயே நகை புடவை எல்லாம் கொஞ்ச நவராத்திரி கொண்டாடுவது பிறந்தநாள் கொண்டாடுவதோ என்னால் தாங்க மு டியவி ல்லை. இந்த போ லியான குடும்பம் என்னுடன் இருக்கவில்லை என்று நினைக்கையில் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.
View this post on Instagram
