குக் வித் கோமாளி பைனல் குறித்து ஷிவாங்கி வெளியிட்ட வருத்தமான பதிவு, என்ன கூறியுள்ளார் பாருங்க

By Archana on சித்திரை 14, 2021

Spread the love

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 2 பைனல்ஸில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா, ஷகீலா உள்ளிட்டோர் போட்டி போடவுள்ளனர்.

இதனிடையே இன்று குக் வித் கோமாளி சீசன் 2 கடைசி எபிசோட் என்பதால் ரசிகர்கள் பலரும் மிகுந்த கவலையில் உள்ளனர்.

இதனிடையே இன்று குக் வித் கோமாளி சீசன் 2 கடைசி எபிசோட் என்பதால் ரசிகர்கள் பலரும் மிகுந்த கவலையில் உள்ளனர்.