Connect with us

காமெடி நடிகர் என்று கூறவே முடியாது.. திடீரென ஆளே மாறிய நடிகர் சூரி!! வைரல் போட்டோ

CINEMA

காமெடி நடிகர் என்று கூறவே முடியாது.. திடீரென ஆளே மாறிய நடிகர் சூரி!! வைரல் போட்டோ

 

தமிழ் சினிமா துறையில் காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதுமே ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கோலிவுட் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் இருந்து வந்தாலும் இன்றளுவும் பிரபல காமெடி ஜாம்பவான்கள் போல் இன்னும் யாரும் தமிழ் சினிமாவில் அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலம் ஆகா வில்லை. வடிவேலு, கவுண்டமணி, செந்தில் என காமெடி நடிகர்கள் இருந்த தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகரான சூரி அவர்களை போல் தற்போது மக்களிடையே பிரபலம் ஆகி வருகிறார்.

   

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் துணை நடிகராக பல படங்களில் நடித்து வந்துள்ளார்.இவரது ஆரம்பா காலத்தில் தமிழ் சினிமாவில் பிரலமாக பல க ஷ்டங்களை கடந்து வந்துள்ளார்.மேலும் இவர் தனது முதல் படமான ம றுமலர்ச்சி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா மக்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் படிப்படியாக பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் சிறுசிறு படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கியவர்.காலப்போக்கில் அவரது நடிப்பு ரசிகர்களால் அதிகம் அங்கீகரிக்கப்பட முன்னணி நடிகர்களின் படங்களின் நாயகனாக தொடர்ந்து நடித்து வந்தார்.

ஒருகட்டத்தில் அவர் இல்லாத புதிய படங்களே இல்லை என்ற அளவிற்கு இருந்தது. காமெடியனாக இதுவரை நடித்துவந்த சூரி தற்போது நாயகன் அவதாரம் எடுத்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடித்துவரும் படத்திற்காக மக்கள் ஆவலாக வெயிட்டிங். இன்று நடிகர் சூரியின் பிறந்தநாள், இந்த நாள் ஸ்பெஷலாக சூரியின் அதிரடி மாஸான ஒரு போட்டோ ஷுட் வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் இனி இவரை காமெடியன் என கூறவே முடியாது, செம மாஸான நடிகராக வருவார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
Archana
Continue Reading
To Top