CINEMA
கவ ர்ச்சி உடையில் மகளுடன் சேர்ந்து ஆ ட்டம் போ ட்டுள்ள ‘உத்தம புத்திரன்’ பட நடிகை..! – வைரல் ஆகும் வீடியோ உள்ளே..!
நடிகை சுரேகா வாணி, தமிழில் “உத்தமபுத்திரன்” திரைப்படத்தில் அறிமுகமானவர், இவர். இதனைத்தொடர்ந்து எதிர்நீச்சல், மெர்சல், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்து இருந்தார். இவர் “தெய்வத்திருமகள்” படத்தில் எம்.எஸ். பாஸ்கர் அவர்களின் மனைவியாக நடித்து இருப்பார். இந்த கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது.
மேலும், இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் துணை நடிகை வேடத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட “மாஸ்டர்” படத்தில் நடித்திருந்தார். நடிகை சுரேகா வாணி நடித்திருந்த அருமையான காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்பது வ ரு த்த மான வி ஷ யம்.
அது, ஒரு காட்சி என்றாலும் தரமான காட்சியானது. நடிகை சுரேகா வாணி தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர். தன்னுடைய மகளுடன் சேர்ந்து முட்டிக்கு மேல் ஏறிய க வ ர்ச்சி உடையில் ஆ ட்டம் போ ட்டுள்ளார், இதோ அந்த வீடியோ..
View this post on Instagram