“கடவுள் உங்கள மன்னிக்கவே மாட்டாரு”…. இணையத்தில் வைரலாகும் சுட்டி பையனின் கியூட் வீடியோ…

By Archana

Published on:

சின்ன பையன் ஒருவன் பேசிய வார்த்தைகள் அனைத்தும் கேட்பதற்கு மிகவும் க்யூட்டாக உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சின்ன பசங்க செய்யுற விஷியங்கள், பேசுற பேச்சு எல்லாம் ஒரு சில நேரங்களில் பெரியவங்களை போல இருக்கும்.

   

அவர்களின் சிந்தனை நம்மை விட சில நேரங்களில் ஒரு படி மேல் தான் இருக்கும், அட இவானா இப்படி பேசுறான் என்று ஆச்சரிய பட வைக்கும். அதே போல் தான் இங்கு சிறுவன் ஒருவன் பேசிய வார்த்தைகள் சில,

சாபம் விடுவது போல இருந்தாலும், பார்ப்பதற்கு மிகவும் அழகாக மற்றும் ரசிக்கும் வகையில் தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இந்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

author avatar
Archana