ஏய் சாமீ….! வாயா சாமீ….! புஷ்பா படப் பாடலுக்கு…. ரஷ்யப் பெண்களின் அசத்தல் நடனம்…. வைரல் வீடியோ…

By Archana

Published on:

இணையத்தில் நாள்தோறும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது உண்டு . அந்த வகையில் தற்போது பெரும்பாலும் பிறமொழி பாடலுக்கு வெளிநாட்டவர்கள் நடனமாடி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

   

இந்த வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் தெலுங்கில் வெளியாகி இந்தியா முழுவதும் ஹிட் அடித்தது. புஷ்பா திரைப்படம் டிசம்பர் நான்காம் தேதி ரஷ்யாவில் வெளியாகி உள்ளது. அதனால் ரஷ்யாவியின் தற்போது புஷ்பா பட பாடல் பற்றி கொண்டுள்ளது.

அந்த பாடலுக்கு ரஷ்யா பெண்கள் பலரும் இந்த பாடலுக்கு அழகாக நடனமாடியுள்ளார்கள். பெண்மணிகள் மட்டும் இல்லாமல் குழந்தைகளும் நடனமாடும் வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகிறார்கள். இதனை நீங்களும் பாருங்கள்….

author avatar
Archana