Connect with us

TRENDING

எல்லா ஆங்கிள்ளையும் அழகா இருக்கீங்களே…. இளம் நடிகை கேபிரில்லாவின் சொக்க வைக்கும் புகைப்படங்கள்

நடிகை கேப்ரிலா undefined கபிரிஎல்ல சார்ல்டன்).. குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு சி’ பிரிவு அதாவது ‘௭ சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

   

இதன் மூலமாக தனது நடிப்பின் பயணத்தை தொடங்கினர் இவர்.இதைத்தொடர்ந்து நடிகை கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ௩ படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் டிகை கேப்ரில்லா.சென்னையில் ஒரு நாள் அப்பா போன்ற படங்களில் நடித்தார் இளம் நடிகையான நடிகை கேப்ரில்லா.

நடிப்பினை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து கடைசியில் ௫ லட்சம் எடுத்துகொண்டு வெளியேறினார் நடிகை கேப்ரில்லா.

சினிமாவுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

இந்த நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் தான் நடிகை கேப்ரில்லா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிரகள விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை கேப்ரில்லா.

மேலும் சீரியலில் வாய்ப்பு கிடைத்து நடிக்க தொடங்கியுள்ளார் இளம் நடகியான நடிகை கேப்ரில்லா அவர்கள்.

அந்த வகையில் தற்போது “ஈரமான ரோஜாவே” இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் நடிகை கேப்ரில்லா அவர்கள்.இந்த சீரியலில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கேப்ரில்லாவுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவருடைய ரசிகர்கள் மற்றும் அவருடைய பேன் பலோவர்ஸ்களை கவரும் என்று சொல்ல்லாம்.

மற்ற நடிகைகளை போலவே சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வருபவர் தான் நடிகை கேப்ரில்லாவும்.அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை கேப்ரில்லா.

 

Continue Reading

More in TRENDING

To Top