எம்மாடி நீங்க டிக்டாக் பண்றீங்களா இல்ல வேற எதாச்சும் பண்றீங்களா !!
முன்பு பொது மக்களுக்கு அணுக முடியாத ஒரு பகுதி இப்போது சமூக ஊடகங்களின் உதவியுடன் எட்டக்கூடியதாக உள்ளது. தினமும் எதாவது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. இந்த மஞ்ச காட்டு மைனாக்களின் வீடியோவால் இணையவாசிகள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர் இந்த இளம் பெண்களின் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பெருத்த ஆதரவு பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஜெய் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தனது இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள்…
அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக…
2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்…
ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல்…
பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல…