என்ன இருந்தாலும் சாப்பாடு முக்கியம்முல்ல….. தூக்கத்தில் சிறுவன் செய்த செயல்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ…

By Archana

Published on:

உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தூங்கி விழுகும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் தற்போது எல்லாம் வெளியாகும் வீடியோக்கள் அனைத்தும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக அதனை செய்ய வைத்து வீடியோவாக எடுத்து வெளியிடுகிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பி வருகின்றது.

   

அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தட்டில் சாப்பாட்டை போட்டு வைத்துக்கொண்டு அதை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். பின்னர் தூங்கி தூங்கி விழுகின்றான். இந்த வீடியோவானது வெளியாகி வைரலானது.

ஆனால் இதை பார்த்த பலரும் உண்மையாகவே குழந்தை இப்படி செய்யவில்லை என்று இப்படி செய்ய வைத்து வீடியோவாக எடுத்து அதனை வெளியிட்டு உள்ளார்களா? என்று நெடிஷன்கள் இரு வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். எதுவாக இருந்தாலும் இந்த வீடியோவை அந்த குழந்தை செய்யும் செயலானது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்….

author avatar
Archana