Connect with us

உடல் எடை குறைந்த மிகவும் ஸ்லிம்மாக மாறிய நடிகை லாஸ்லியா.. ரசிகர்கள் ஷாக்!!

CINEMA

உடல் எடை குறைந்த மிகவும் ஸ்லிம்மாக மாறிய நடிகை லாஸ்லியா.. ரசிகர்கள் ஷாக்!!

 

சின்னத்திரையில் தற்போது புது புது நிகழ்சிகள் அறிமுகமாகின்றன, ஆனால் எந்த நிகழ்ச்சியும் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. திரைப்படத்திற்கு நிகரான பார்வையாளர்களையும் ரசிகர்களையும் கொண்ட ஒரே நிகழச்சி இதுதான். பல சேனல் களும் இதற்க்கு போட்டியாக இது போன்று பல நிகழ்சிகளை அறிமுகப்படுத்தினாலும் இதக்கு ஈடு கொடுக்கமுடியவில்லை.

   

இப்படி இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரபலங்கள் அனைவரும் வேறு ஒரு உச்சத்திற்கே இந்த நிகழ்ச்சி அழைத்து செல்கிறது. இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலமாகி விடலாம் என்ற அளவுக்கு இந்த நிகச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் ஆர்வம் தெரிவிக்கின்றனர். இப்படி கடந்த சீசன் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் லாஸ்லியா . இலங்கையில் செய்தி வாசிப்பலரகா இருந்த இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கவே முதலில் தயங்கிய இவர் பின்னர் கலந்துகொள்ள ஒப்புகொண்டார்.

ஆரம்பத்தில் தனது கியுட்டன பாவனைகள் மூலம் ரசிகர்களை க வர்ந்த இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கி ஆர்மி வரை ரசிகர்கள் ஆரம்பித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியினால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை லாஸ்லியா.அதில் ஒன்று தான், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் இணைந்து லாஸ்லியா நடித்து வரும் Friendship எனும் திரைப்படம்.

இதுமட்மின்றி, தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து, நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

இந்நிலையில், தற்போது உடல் எடை குறைந்த மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

author avatar
Archana
Continue Reading
To Top