இளம் நடிகை மெஹ்ரீன் வெ ளியிட்ட புகைப்படம்..! உ ருகும் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே..

By Archana on ஆனி 1, 2021

Spread the love

வேற்று மொழி பேசும் நடிகைகள் தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் சூழலில் பாலிவுட் பக்கமிருக்கும் நடிகைகளும் இங்கே இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அந்தவகையில் ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு என அறிமுக நடிகையாக நடித்து தமிழில் “நெஞ்சில் துணிவிருந்தால்” படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை மெஹ்ரென். இதையத்து விஜய் தேவரகொண்டா படமான “நோட்டா” படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

   

இதையடுத்து கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான “பட்டாசு” படத்தில் நடித்து பிரபலமானார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை. கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது.

   

 

இந்நிலையில் இந்தியாக்ராம் பக்கத்தில் நீளமான உடை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உ ருகி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். டிஓ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by MEHREEN ???????? (@mehreenpirzadaa)