இறுக்கமான கவர்ச்சி உடையில் படு சூடான விடியோவை வெளியிட்ட பிக் பாஸ் சாக்‌ஷி..! – வைரல் வீடியோ உள்ளே..

By Archana

Published on:

நடிகை ஷாக்ஷி அகர்வாலின் கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல டிவி-யில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தான் மாடல் மற்றும் நடிகையான சாக்ஷி அகர்வால். மேலும் தமிழ் சினிமாவில் காலா, க க க போ போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் இவருக்கு திரையுலகில் கிடைத்த பெரிய வாய்ப்பு புரவி என்கிற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால்.

   

மேலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். தினம் தினம் வித்தியாசமான போ ட்டோஷூ ட் நடத்தி இவர் வெ ளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே பெ ரும் ரசிகர் கூ ட்டமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தவகையில் அவர் தற்போது நடிகை சாக்ஷி அகர்வால், வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெ ளியிட, இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெ ற்று வருகிறது. இதோ அவர் வெ ளியிட்டுள்ள அந்த வீடியோ…

author avatar
Archana