இறுக்கமான உடையில் செம்ம ஹாட்டான விடீயோவை வெ ளியிட்ட பிக் பாஸ் ஷாக்ஷி..! – எ க்குத்த ப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

By Archana

Published on:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் தான் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன காட்சியில் மட்டும் வந்து செல்வார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார். மேலும் நடிகர் ஆர்யா, சாயிஷா நடிப்பில் வெளியான “டெடி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.

   

மேலும் சில படங்களில் நடிப்பதுடன், நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வருகிறார்.நடிகை சாக்ஷி அ டிப்படையில் ஒரு விளம்பர மாடல், என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அ டிக்கடி போட்டோ ஷூட் நடத்தி,

அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெ ளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் வெ ளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே ட்ரெஸ் போட்டு இ ருக்கீங்களா..? என்று கருத்து கூறி வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ இதோ….

author avatar
Archana