இன்னும் கூட குறையாத அழகு…!..இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணநின் லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே….

By Archana on ஐப்பசி 15, 2022

Spread the love

நடிகை ரம்யா கிருஷ்ணன், தமிழில் 80,90களில் கதாநாயகியாக வலம் வந்தவர். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் 100க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார் இவர். தற்போது வயதுக்கு ஏற்றவாறு அம்மா வேடங்களில் கலக்கி வருகிறார். மேலும், தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

   

அதுமட்டுமில்லாமல், ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்து ‘பாகுபலி’ படத்தில் ராஜமாதா என்ற ஒரு அசத்தலான வேடத்தில் நடித்திருந்தார் நடிகை ரம்யா. தற்போது நடிகர் ரஜினி நடித்து வரும் “ஜெயிலர்” படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

   

 

சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலக்கி வருகிறார். மேலும், சமீப காலமாக தன்னுடைய சோசியல் மீடியாக்களில் தன்னுடையை புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது செகப்பு கலர் மினு மினுக்கும் சேலையில் ஒரு சில அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .இந்த புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.