Categories: சினிமா

இன்னா, சிங்கப்பெண்ணே இதெல்லாம் – குளியல் தொட்டியில் இந்துஜா நடத்திய போட்டோ ஷூட் : மொத்தமா ஆளே மாறிட்டாங்களே

Spread the love

சினிமாவை பொறுத்த வரை துணை நடிகைகளாக இருந்து கதாநாயகியாக மாறியவர்கள் பட்டியல் மிகவும் குறைவு தான். அந்த வரிசையில் நடிகை இந்துஜாவும் ஒருவர். தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்கள். இதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இந்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா. மேயாத மான் படத்திற்கு பின்னர் மெர்குரி 60 வயது மாநிறம் பில்லாபாண்டி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார் இந்துஜா மேலும் கடந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரமெடுத்தார்.

இறுதியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார் இந்துஜா. மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர்.

மேயாத மான் படத்தில் இவரை கண்டு ஹாஹா ஓஹனுோ புகழ்ந்த ரசிகர்கள் பலரும் இவரை பிகில் படத்தில் பார்த்து கழுவி ஊற்றினார்கள், அந்த அளவிற்கும் அம்மணியின் பெர்பார்மன்ஸ் கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தது. அதேபோல சமீபகாலமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் குளியல் தொட்டியில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் ஆளே மாறிப்போய் படு ஒல்லியாக மாறி இருக்கிறார்.

Archana

Recent Posts

திமுக, அதிமுகவுக்கு ஷாக்…. கம்யூனிஸ்ட்களின் ‘மாஸ்டர் பிளான்’… இடைத்தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்….. விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்….!

தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு…

5 minutes ago

ரிசப்ஷன் முடிஞ்சாச்சு… அதிகாலை 5.30 மணிக்கு மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு…. அடுத்த நிமிடமே போன போன் கால்…. திருமண மண்டபத்தில் அதிர்ச்சி….!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…

15 minutes ago

“ஆளுங்கட்சிக்கு ஆபத்தா?”…. “1963 முதல் 2017 வரை”….. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் நடந்த அந்த 4 பெரிய அதிர்ச்சிகள்…. ஆளுங்கட்சியை வீழ்த்திய பரபரப்பு வரலாறு….!

தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…

22 minutes ago

“மக்களிடம் கேட்காம பண்ண முடியாது”…. பரந்தூர் உதாரணத்தை காட்டி விஜய்க்கு திருமாவளவன் போட்ட செக்… முதலமைச்சருக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சிகள்…!

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…

38 minutes ago

“9 நாளா மார்ச்சுவரில கிடக்கும் என் புள்ள”… கதறி அழுத தமிழ்ச்செல்வனின் தாய்.. மதுரையில் வீதியை அலறவிட்ட முற்றுகை போராட்டம்….!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…

44 minutes ago

தேர்தல் ஆணையத்திற்கே ஷாக்…. அறிவிப்பே வரல… அதுக்குள்ள வேட்பாளரை தூக்கி அடித்த செங்கோட்டையன்…. அதிர்ந்துபோன விஜய்…..!

பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…

1 மணத்தியாலம் ago