“இந்த Hot போதுமா”…. வித விதமான மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள vj பார்வதி…. உருகும் இணையவாசிகள்…

By Archana

Published on:

youtube சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்து மக்களிடத்தில் பிரபலமானவர் தான்பார்வதி. இதன் காரணமாக தான் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். ‘சிவகுமாரின் சபதம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

   

மேலும், vj பார்வதி நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் பிரபல ரியாலிட்டி ஷோ ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் மக்களிடத்தில் அறியப்படும் ஒரு நபராக வலம் வருகிறார் vj பார்வதி அவர்கள். சோசியல் மீடியா பக்கங்களில் அசிட்டிவாக வலம் வரும் இவர்,

தனது புகைப்படங்களை மற்றும் சுற்றுலா செல்லும் விடீயோக்களை எடுத்து சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடுவது vj பார்வதி வழக்கம். அந்த வகையில் தற்போது, வித விதமான மாடர்ன் ட்ரெஸ்ஸில் மிர்ரர் selfie எடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Parvathy (@vjpaaru)

author avatar
Archana