Categories: TRENDING

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையை பார்த்துளீர்களா ..? தற்போது இவர் ஒரு பிரபலமாக உள்ளார் .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் ,இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் இதனால் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை அவர் கைவசம் வைத்துள்ளார் ,இந்நிலையில் இவரின் அடையாளத்தை யாராலும் அவ்வளவு எளிதில் இவரிடம் இருந்து பிரித்திர முடியாது ,ரசிகர்களால் ஒரு சிலரை மட்டுமே தொட முடியாத உச்சத்துக்கு கொண்டு செல்கின்றனர் ,

அதில் இவரும் ஒருவர் ,ரசிகை ரேகா தமிழ் சினிமாவில் எண்ணற்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஆனால் அண்மைய காலமாக இவர் திரையில் பார்ப்பது கடினமானது இதனால் பிக் பாஸ் 4 தமிழில் கலந்து கொண்டார் ஆனால் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் இவருக்கு அமையவில்லை ,

இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ,அதில் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது அந்த குழந்தை தான் ரசிகர் ரஜினி வைத்துள்ள குழந்தை அவர் இப்பொழுது பெரிய நடிகை போலவே உள்ளார் ,இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது ,இதோ அந்த புகைப்படம் .,

 

Archana
Archana

Recent Posts

கடத்தல் தொடர்பான கேள்விக்கு ரஜினி, விஜயை கோர்த்துவிட்ட இயக்குனர் அமீர்.. பிரஷ்மீட்டில் கொந்தளிப்பு..!

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜாபர் சாதிக் வழக்கு குறித்து…

33 mins ago

மே 10-ம் தேதி தியேட்டருக்கு படையெடுக்கும் 5 படங்கள்.. கவினின் ‘ஸ்டார்’ படத்துக்கு இந்த படம் டப் கொடுக்கும் போலயே..!

தமிழ் சினிமாவில் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கடந்த…

2 hours ago

“உங்களால முடியாது சார்” ரஜினியை சீண்டிய கேஎஸ் ரவிக்குமார்…. மறுநாள் நடந்த ட்விஸ்ட்….!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்தவர் நாடகங்களில் நடித்தும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கான…

3 hours ago

அவரால நிக்க கூட முடியல.. சர்ஜரிக்கு அப்புறம் என்ன ஆகும்னு தெரியலன்னு சொன்னாரு.. அஜித் அனுபவித்த வேதனைகளை பகிர்ந்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி. சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் குறித்து சில…

3 hours ago

‘விஜய் சொன்னது தப்புன்னு நிரூபிக்கணும்னு அந்த படம் பண்ணேன்… கடைசில பல்பு எனக்குதான்’ – சுந்தர் சி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

3 hours ago

அந்த மனசு தான் சார் கடவுள்.. 10 ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

இல்லாதவர்களுக்கு உதவி செய்வது, பிறருக்காக இறக்கப்படும் சுபாவம், உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது என்பது மாபெரும் வரம், பிறரின் கனவுகளை…

4 hours ago