Categories: CINEMA

முன்பு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த கனல் கண்ணன் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா ,இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு என்று ரசிகர்கள் உள்ளனர் அதே போல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர் ,ஆனால் ஸ்டண்ட் மாஸ்டருக்கு இவளவு ரசிகர்கள் இருப்பது இதுவே முதல் முறை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ,இப்போது ஸ்டண்ட் சில்வா இவரும் எண்ணற்ற திறமைகளை கொண்டவர் ,பல வில்லன் கதாபாத்திரங்களுக்கும் இவர் நடித்துள்ளார் ,

இவர் முன்னணி நடிகர்கள் பல பேருக்கு சண்டை கட்சி பயிச்சியாளராக இருந்தது குறிப்பிட தக்கது ,இவர் சினிமா துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த பொழுது இவருக்கு கிடைத்த மரியாதைகளும் ,அங்கீகாரங்களும் இப்பொழுது இவருக்கு அதில் ஒன்று கூட முழுமையாக கிடைக்க வில்லை,இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளார் .,

ஆனால் இவர் இப்பொழுது எந்த ஒரு இடத்தில இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை ,அப்பொழுது இவர் எடுத்து கொண்ட புகைப்படத்தால் இவரின் ரசிகர்கள் இப்பொழுது தேட தொடங்கியுள்ளனர் ,அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கனல் கண்ணனை பற்றி பேச தொடங்கியுள்ளனர் இவரின் ஆதரவாளர்கள் .,

Archana
Archana

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

14 mins ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

14 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

15 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

17 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

17 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

19 hours ago