Categories: CINEMA

இந்திய பாகிஸ்தான் படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து குடும்ப பெண்ணாக நடித்த நடிகையா இது?? புகைப்படம் உள்ளே!!

தற்போது சினிமா துறையில் நடிகைகளின் வரத்து சற்று அதிகரித்து வரும் இந்த நிலையில் பல நடிகைகள் தங்களது சினிமா துறையில் தங்களது இடங்களை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் போ ராடி வருகிறார்கள்.

மேலும் இப்போது வரும் புது முக நடிகைகள் எளிதில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் சினிமா துறையில் வளர்ந்து நிற்கும் நடிகைகளுக்கு கூட தற்போது பட வாய்ப்புகள் மிக குறைவாக தான் கிடைத்து வருகிறது.அந்த வகையில் கோலிவுட் துறையில் தனது முதல் படமான 2015 ஆம் ஆண்டு வெளியான இந்திய பாகிஸ்தான் படம் மூலம் அறிமுகமாகி அளவில்லை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சுஷ்மா ராஜ்.

இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.இவர் தமிழ் சினிமாவில் மட்டும் படங்கள் நடிக்காமல் பிற மொழி சினிமா துறையிலும் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் கன்னடம், தெலுங்கு என சினிமா துறைகளில் படங்களை நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் இவர் இந்திய பாகிஸ்தான் படத்திற்கு பிறகு நாயகி என்னும் படத்தில் நடித்துள்ளார்.தமிழில் அதன் பிறகு படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.மேலும் நடிகை சுஷ்மா அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட கிராமில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் நடிகை சுஷ்மா ராஜ் அவர்கள் கடற்கரை ஓரம் எடுத்து புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.

Archana
Archana

Recent Posts

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…

3 mins ago

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…

26 mins ago

அந்த விஷயத்தில் பயங்கர ஸ்டிரிக்ட்டாக இருக்கும் ‘தளபதி’… அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம ஹாயாக இருக்கும் ‘தல’…

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…

2 hours ago

கமல் மகளுடன் பிரேக்கப்.. முதன் முறையாக மௌனத்தை கலைத்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் காதலர்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…

2 hours ago

அவங்க எத பண்ணாலும் நாங்களும் அத பண்ணுவோம்.. விஜய் டிவியின் பம்பர் ஹிட் சோ-வை காப்பி அடிச்ச சன் டிவி..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில்…

2 hours ago

விஷாலின் ‘ரத்னம்’ திரைப்படத்தின் 3-ஆம் நாள் வசூல்… ரீ-ரிலீசான ‘கில்லி’ படத்தின் வசூலில் 3ல் 1 பங்கை கூட தொடலையே…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். தேவி ஸ்ரீ…

2 hours ago