Categories: CINEMA

அட தொகுப்பாளினி மகேஸ்வரிக்கு இவ்ளோ பெரிய மகனா?? ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

தமிழ் மக்களுக்கு வெள்ளித்திரையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை விட சின்னத்திரையில் சீரியல் தொடர்களிலோ அல்லது நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினியை தான் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.

மேலும் அதிலும் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்தே வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்கள்.அந்த வகையில் தொகுப்பாளினிகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.

அந்த வகையில் பிரியங்கா டிடி என பல தொகுப்பாளினிகள் உள்ளார்கள்.vj maheshwariமேலும் அண்மையில் மக்களை பெரிதும் கவர்ந்து வருபவர் தொகுப்பாளினி மகேஸ்வரி.இவர் தமிழில் பல சீரியல் தொடர்களிலும் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இவர் நடித்த சீரியல் தொடர்களான தாயுமானவன் புதுகவிதை மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.vj maheshwariஇந்நிலையில் தற்போது இந்த லாக்டவுனில் பல நடிகைகள் போட்டோசூட்களின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை மகேஸ்வரி அவர்கள் மாடர்ன் உடையில் பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வந்தனர்.

vj maheshwariநடிகை மகேஸ்வரி அவர்களின் மகனின் புகைப்படமானது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு இவ்ளோ பெரிய மகனா என ஆச்சிரியத்தில் உறைந்து போயுள்ளர்கள்.அவரது மகனுடன் இருக்கும் புகைப்படம் கீழே உள்ளது.

Archana
Archana

Recent Posts

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

1 hour ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

2 hours ago

சினிமா பாணியில் ஒரு சம்பவம்.. சாலையில் ஓடும் லாரியில் Red Bull பானத்தை திருடிய கும்பல்.. வைரலாகும் வீடியோ..

நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…

2 hours ago

தோனியை விட அதிகம் ட்ரெண்டான பெண்.. நெட்டிசன்கள் வலைப்போட்டு தேடும் இவர் இந்த சீரியல் நடிகை தானா..?

நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…

3 hours ago

சதி லீலாவதி படத்தில் பின்னி பெடலெடுத்த கமல் கோவை சரளா ஜோடி… ஆனால் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர்…

3 hours ago

மண்வாசனை படத்தில் நடந்த அந்த சம்பவம்… பல ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவின் கோபம் பற்றி பகிர்ந்த ரேவதி!

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம்…

4 hours ago