அண்ணே ஒருத்த இருந்தாலே போதும்…. அதுவே தனிப்பவரு….. அண்ணன் மேல இவ்வளவு பாசமா….. வைரலாகும் வீடியோ…

By Archana

Published on:

பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் தனது அண்ணனுக்காக குழந்தையை ஒன்று காத்திருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் ஒரு சில வீடியோக்கள் இதயத்தை வருடும் வகையில் இருக்கும் . இவை அனைத்தும் மனதில் நீங்கா இடம் பெறும் வகையில் இருக்கும்.

   

அதுமட்டுமில்லாமல் அண்ணன், தங்கை பாசம் என்றால் அது ஒரு தனி சிறப்பு. இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது .வீட்டில் என்னதான் சண்டை போட்டு கட்டி அடித்துக் கொண்டு புரண்டாலும் வெளியில் யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள் .பாசத்தை வெளிக்காட்டா விட்டாலும் ஒருவர் மீது ஒருவர் மிகவும் அன்போடு இருப்பார்கள். ஆனால் இங்கு ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் குட்டி பெண் குழந்தை தனது அண்ணன் வருவதை எதிர்பார்த்து காத்துள்ளது. பள்ளி வாகனம் வந்ததும் குதித்துக் கொண்டே அண்ணனின் வருகையை எதிர்பார்த்து வாசலில் நின்று கொண்டுள்ளது. அண்ணன் வந்ததும் அவரை கட்டி அழைத்து தழுவுகின்றது. இதை பார்க்கும்போது நமக்கே சந்தோஷத்தை ஏற்படுத்துகின்றது.

author avatar
Archana