அட நம்ம விஷாலுக்கு இவ்வளவு அழகான தங்கையா…? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

By Archana on ஆனி 1, 2021

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால், இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருப்பவர். விஷாலுக்கு கடைசியாக வெளியாகிய திரைப்படம் ஆக்ஷன் இந்த திரைப்படத்தில் சுந்தர் சி இயக்கி இருந்தார்.

   

மேலும் ஆக்ஷன் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது, இந்த நிலையில் விஷால் தன்னுடைய மேனேஜர் மகனின் முதல் பிறந்தநாள் பங்ஷனில் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார் இதில் அவருடன் அவரின் தங்கையும் கலந்து கொண்டுள்ளார்.

   

 

விஷாலின் தங்கை புகைப்படம் இணையதளத்தில் வைரலாக வருகின்றனர், இதைப்பார்த்த ரசிகர்கள் விஷாலின் தங்கையா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ புகைப்படங்கள்