தற்போது உள்ள காலங்கள் திருட்டு ,கொ ள்ளை ,கொ லை போன்ற கொடிய செயல்கள் அதிகம் ஆகிவிட்டது அதற்கு காரணம் தேவைகளும் ,பழிகளும் தான் ,இதில் பலரும் வெற்றிகரமாக திருடி சென்று விடுகின்றனர் ,அனால் தெரியாமல் இதுபோல் மாட்டிக்கொண்டால் அவர்களை பெரிய அளவில் அவர்களின் புகைப்படத்தோடு இணையத்தில் வெளியிட்டு,
அவர்களை வாழ்க்கைக்கும் அவர்களின் வீட்டை விட்டு வெளியில் வரதாபடி காரியங்களை செய்து வருகின்றனர் அதற்காக இது சரி என்றும் சொல்லவில்லை கடையில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் என்பதால் இதனை சுமுகமான முறையில் தீர்த்து வைத்து விடலாம் ,
இதனை ஊர் முழுதும் பார்த்து அவரை பழிப்பது நல்ல செயலாக எமக்கு தோன்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ,அதுவும் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணை இது போன்று செய்வது தவறாகவே நான் உணர்கின்றேன் ,பெரிய பெரிய தவறுகள் செய்து விட்டு பலர் உத்தமன் போன்று நடுரோட்டில் நடமாடி வருகின்றனர் .,