CINEMA
வி.வா.க.ர.த்தான தமிழ் நடிகரை ம.ணக்க போகும் பேட்மின்டன் வீராங்கனை..! இணையத்தில் க.சி.ந்த புகைப்படம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலை பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா திருமணம் செ.ய்.ய.வு.ள்ளார். விஷ்ணு விஷாலும் பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவும் தற்போது காதலித்து வருகின்றனர். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் விஷ்ணு விஷால் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் முதன் முறையாக ஜுவாலா கட்டவுடன் தனது திருமணம் பற்றி கூறியுள்ளார். சீக்கிரமே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என்பதும், தேதி இன்னும் மு.டிவு செ.ய்.ய.வி.ல்லை என்றும் கூறியிருந்தார். பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புதிய போ.ட்டோக்களை வெ.ளியிட்டுள்ளார்.
