CINEMA
விஜயின் வேலாயுதம் தங்கையா இது…? இப்படி மாறிற்றாராரே..? இணையத்தில் வைரல் புகைப்படம் இதோ
யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும், வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்து புகழ் பெற்றவர் சரண்யா மோகன்.
இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார்.
இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவர் பதிவிட்டு வருகின்றார்.சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதில் இவர் மிகவும் அழகாக உள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் பலரும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.