Connect with us

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தில் வரிசைகட்டிய தமிழ் திரைப்பட பிரபலங்கள் , சற்றுமுன் வெளியான காணொளியை கண்டு மகிழுங்கள் .,

CINEMA

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தில் வரிசைகட்டிய தமிழ் திரைப்பட பிரபலங்கள் , சற்றுமுன் வெளியான காணொளியை கண்டு மகிழுங்கள் .,

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை நயன்தாரா அவர்கள். மேலும் ஒரு சில படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தனர்..

அதன்படி இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும், இவர்களின் திருமண நிகழ்விற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர்களின் இருவரின் திருமணம் ஆனது மிக பிரமாண்டமாக தற்போது நடை பெற்றுள்ளது.

   

 

நேற்றைய தினம் இவர்களின் திருமணமானது மிக சிறப்பாக நடந்து முடிந்தது , இவர்களின் திருமணத்தில் தமிழ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாக்கோலமாக்கினர் , இவர்களின் திருமணத்துக்கு வரிசைகட்டி பிரபலங்களை பாருங்க ,இதில் நண்பர்களும் அடங்கும், இதோ அந்த காணொளியானது உங்களின் பார்வைக்காக ,

Continue Reading
To Top