வரவேற்பு நிகழ்ச்சியில் வந்தவர்களை வியப்பில் ஆழ்த்திய கியூட் கப்பெல்ஸ் , பார்க்கும்போதே சுவாரசியமா இருக்கே .,

By Archana on பிப்ரவரி 17, 2022

Spread the love

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் ,

   

திருமணங்களில் சில அ.சம்பாவிதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் இங்கு திருமண ஜோடி ஒன்று நடுரோட்டில் உறவினர்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.

   

இந்த திருமணத்திற்கு வருபவர்கள் மணமக்களை சந்தோசம் அடைய வைத்து செல்ல வேண்டும் என்பதை மைய கூறாக கொண்டு வருகின்றனர் ,இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இவங்க போடும் குத்தாட்டத்தை பாருங்க ,ப்ரெபத்தாம இருக்கே ,இதோ அந்த பதிவு உங்களுக்காக .,

 

author avatar
Archana