லோ நெக் டிரஸ் முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை யாஷிகா…. லேட்டஸ்ட் Hot கிளிக்ஸ்…

லோ நெக் டிரஸ் முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை யாஷிகா…. லேட்டஸ்ட் Hot  கிளிக்ஸ்…

நடிகை யாஷிகா ஆனந்த்.. நடிகை மற்றும் மாடலாக வளம் வருபவர் தான் இவர். “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார், என்று தான் சொல்ல வேண்டும்.

இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் என்று சொல்லலாம். அதுமட்டுமிலலாமல் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

மேலும், கடந்த வருடம் கார் விபத்து ஏற்பட்டு சில மாதங்கள் ஓய்வில் இருந்தார் யாஷிகா. தற்போது மீண்டும் தனது கவர்ச்சியை காட்ட தொடங்கி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் அசிட்டிவாக இருந்து வருகிறார் யாஷிகா.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் யாஷிகா தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுளார் நடிகை யாஷிகா அவர்கள்.

Archana