தேசத்திற்காக தமது உயிரையும் துச்சமாக நினைத்து பல பேர் தம்மை சுற்றி இருக்கும் சொந்தங்களை பிரிந்து செல்கின்றனர் நமது நாட்டு ராணுவ வீரர்கள் ,இவர்கள் நாம் நின்மதியாக இருப்பதற்காக இவர்கள் எல்லையில் அனைத்து நின்மதியையும் சொந்த ஊரிலே விட்டு சென்று விடுகின்றனர் ,
இவர்கள் நினைத்து தினம் தோறும் கவலைப்படும் குடும்பங்கள் எப்பொழுதும் இருந்து கொண்டு தான் உள்ளார்கள் ,இவர்கள் வருடத்துக்கு சில நாட்கள் மட்டுமே குடும்பத்துடன் நேரங்களை கழித்து வருகின்றனர் ,மற்ற நாட்களில் அவர்கள் வைத்திருக்கும் புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வாழக்கையை கடந்து செல்கின்றனர் ,
இது போன்ற நிலைமையில் அவர்கள் அங்கு என்ன செய்திருப்பார்கள் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை ,சில நாட்களுக்கு முன்பு CPRF ஒருவர் வீடு திரும்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது இதனை பார்க்கும் போது அனைவரின் கண்ணும் கலங்கிவிடும் ,இதோ அந்த நெகிழ்ச்சியான சம்பவம் .,