CINEMA
ம.றை.ந்.த விவேக் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம் எது தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ
எப்போதும் சிரித்த முகத்துடன் நமக்கு காட்சியளித்த நடிகர் விவேக் இப்போது மக்களின் சிரிப்பையும் நிறுத்திவிட்டார். அவரது ம.ர.ண.ம் தமிழ்நாட்டு ரசிகர்களை பெரிய சோ.க.த்.தில் ஆ.ழ்.த் தி விட்டது.
இன்று அதிகாலை 4.45 மணியளவில் அவரது உ.யி.ர் பி.ரி.ந்.து.ள்ளது. விவேக் அவர்களின் உ.ட.லு.ம் அவரது இ.ல்.ல.த்தில் அ.ஞ்.ச.லி.க்.காக வைக்கப்பட்டுள்ளது.
விவேக் அவர்களின் ம.ர.ண செய்தியை கேட்ட ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் தங்களது வ.ரு.த்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இவரது நடிப்பில் கடைசியாக 2020ம் ஆண்டு தாராள பிரபு என்கிற திரைப்படம் வெளியாகி இருந்தது.
நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 வில் நடித்து வந்தார், அதோடு அவர் கடைசியாக நடித்துவந்த திரைப்படம் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் தான்.
இதுதான் விவேக் அவர்கள் கடைசியாக நடித்த திரைப்படம்.
மறைந்த நடிகர் திரு.விவேக் அவர்கள் நடித்த கடைசி திரைப்படம் இதுதான்.🙏 pic.twitter.com/OxCXatXSkZ
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) April 17, 2021