மைனா நந்தினியா இது? வயதான தோற்றத்தை கண்டு அ திர்ச்சியில் உ றைந்த ரசிகர்கள்? காட்டுத் தீ யாய் பரவும் புகைப்படம்

By Archana

Updated on:

சீரியல் நடிகை மைனா நந்தினி தனது கணவருடன் இணைந்து வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

   

அதில் இரண்டு புகைப்படங்களில் வயதானவர்கள் போல் மேக்கப் போட்டு போட்டோ எடுத்துள்ளனர்.

அதைப்பார்த்த ரசிகர்கள் மைனா நந்தினி ஏன் திடீரென இப்படி ஒரு போட்டோ ஷுட் எடுத்திருக்கிறார் என ஷா க்காகியுள்ளனர்.

ரசிகர்கள் குறித்த புகைப்படத்தினை தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

author avatar
Archana