மேடையையே மகிழ்ச்சியில் மெதக்கவிட்ட அழகிய திருமண ஜோடி , வியப்பில் உறவினர்கள் ..இதோ அந்த வீடியோ .,

By Archana on மார்ச் 10, 2022

Spread the love

தற்போது உள்ள காலங்களில் பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்,

   

திருமணங்களில்ஒரு சில அசம் பாவிதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அங்கு எடுக்கப்பட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களால் பார்க்க பட்டு வருகின்றது ,

   

இந்த முக்கியமான தருணத்தில் அணைத்து விதமானவர்களும் சந்தோஷத்தில் நடனம் ஆடுவது வழக்கம் தான் ஆனால் அனைவரின் முன்னிலையில் இந்த மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் போடும் டான்ஸை பாருங்க எவ்வளவு அழகா இருக்குனு ,மேடையில் ஆடுவதற்கு ஒரு பெரிய தைய்யமே வேணும் என்று பலருக்கும் அறிந்த விஷயம் தான் .,

 

author avatar
Archana