மு ட்டிக்கு மேல் ஏ றிய மாடர்ன் உ டையில் நடிகை ரம்யா நம்பீசன்..! – உ ருகும் ரசிகர்கள்..!

By Archana

Updated on:

நடிகை ரம்யா நம்பீசன், ஆட்டநாயகன், குள்ள நரிக்கூட்டம், இளைஞன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா நம்பீசன். சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை த விர் த்தேன் என நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.

   

‘நட்புன்னா என்னான்னு’ தெரியுமா படத்தில் இளைஞர்கள் ப ட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பா ரா மல் நடிக்க ஒ ப்புக் கொண்டேன். மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார். தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து மு டித்துவி ட்டார் ரம்யா நம்பீசன். தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெ ளியாகி ரசிகர்களின் கவ னத்தை ஈர்த்து வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்…

author avatar
Archana