முகத்திற்கு ஃபேசியல் செய்ய போன இடத்தில் பிரபல நடிகைக்கு நடந்த வி.ப.ரீ.தம்..! வெளியான அ.தி.ர்.ச்சி புகைப்படம்..

By Archana

Published on:

நடிகைகள் பலர் சினிமாவில் அறிமுகமாகி சிறு கதாபாத்திரங்கள் கிடைத்தாலே போதும் என்று பலர் சினிமாத்துறைக்கு வருவதுண்டு. அதை பயன்படுத்தி நல்ல நிலைக்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது.

அப்படி வந்தவர் தான் நடிகை ரைசா. இதையடுத்து சில படங்களில் நடித்ததன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

   

அங்கு சென்று நடிகர் ஹரிஸ் கல்யாணோடு காதலில் இருந்து ச ர் ச்சையை ஏற்படுத்தினார்.

இதையடுத்து கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பியார் பிரேமா காதல். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவராலும் பாராட்டு பெற்றார் பிக்பாஸ்மூலம் பிரபலமான ரைசா.

இந்தநிலையில் தற்போது தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு மருத்துவர் ஒருவரிடம் முக அழகுபடுத்த சென்றதாகவும் ஆனால் தற்போது முகம் இப்படி பதிவிட்டுள்ளார்.மேலும் தற்போது கால் செய்தால் அழைப்புகளை எடுக்காமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதைப்பார்த்த அ தி ர்ச்சியாகியுள்ளனர்.

 

மேலும் அந்த நபரை தொடர்பு கொ ள் ள முயன்றதாகவும் ஆனால் அவர் தன்னை சந்திக்கவும் பேசவும் ம று ப்ப தா கவும் அவரது உதவியாளர்களிடம் கேட்டபோது வெளியூர் சென்று வி ட்டதாக கூறுவதாகவும் ரைசா கு ற் றம் சா ட்டி யு ள்ளார்.

author avatar
Archana