சமீப காலங்களாக சாமானிய மக்களும் ,சில முக்கிய பிரபலங்கள் செய்து வரும் ரீல்ஸ்கள் பெரிய அளவில் மக்களை சென்று சேர்கின்றது ,இதனை ஆர்வதோடு அன்றாட வேலையாகவே சிலர் செய்து வருகின்றனர் ,இவர்களுக்கு திரை துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று கேரளா பெண்களான,
இந்த மலையாள பெண்கள் இதுவே தினசரி வேலையாகவே செய்து கொண்டு வருகின்றனர் , இதனை பல நாடுகளில் செய்து வருகின்றனர் ,ஆனால் சில பேர் செய்வது மட்டுமே பெரிய அளவில் சென்று மக்களை சேர்கின்றது ,இவர்கள் பல பேருக்கு தூண்டுகோலாக இருந்து வருகின்றனர் ,
இது போன்ற ஒரு சிலர்கள் இதில் அட்டகாசம் செய்து வருகின்றனர் ,அதன் வகையில் பெண்கள் புது வித முயற்சிகளை கொண்டு ரசிக்க வைக்கும் படியான வீடியோ தொகுப்பை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இவரை போல் செய்து திரையில் ஜொலித்தவர்கள் உண்டு ,இதோ அந்த பதிவு.,