மருமகள் தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.வ.தை வீடியோ எடுத்து வெளியிட்ட மா.மி.யார்! வ.ர.த.ட்சணை கொ.டு.மை.யால் ந.ட.ந்த கொ.டூ.ரம்!!

By Archana

Published on:

உத்தரபிரதேசத்தில் இ.ள.ம் பெ.ண் ஒருவர் தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.வதை, அவரது மா.மி.யார் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள ச.ம்.ப.வம் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மா.நி.ல.ம் உ.த்.த.ரபிரதேசத்தில், முசாபர்நகர் மாவட்டத்தில் இந்த கொ.டூ.ர.மான ச.ம்.பவம் நடந்துள்ளது. பா.தி.க்.க.ப்பட்ட பெ.ண் கோமல் (25) என அறியப்படுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்புர் ஆஷிஷ் என்பவரை தி.ரு.ம.ணம் செ.ய்.து.கொ.ண்டு, அவரது கு.டு.ம்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஆஷிஷின் குடும்பத்தினர் கோமலை வ.ர.த.ட்சணை கேட்டு கொ.டு.மை.ப்படுத்தி வந்துள்ளனர்.

   

ஒரு கட்டத்தில் த.ற்.கொ.லை செ.ய்.ய மு.டி.வெ.டு.க்கும் அளவிற்கு தாங்க முடியாத கொ.டு.மை.யை அனுபவித்துள்ளார். அவர் வீட்டின் கதவுகளை உள்ளிருந்து பூட்டிவிட்டு தனது க.ழு.த்.தில் க.யி.ற்றை மாட்டிக்கொண்டு தொங்கும் வரை அவரது மாமியார் மற்றும் மாமனார் இருவரும் ஜன்னல் வழியாக வீ.டி.யோ எடுத்துள்ளனர்.

“அவளாகவே தூ.க்.கு மா.ட்.டி.க்.கொள்கிறாள்” தங்களுக்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுபோல அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பெ.ரு.ம் ப.ர.ப.ரப்.பை ஏ.ற்.ப.டுத்தியது.

இந்நிலையில், த.ற்.கொ.லை செ.ய்.த.தற்கு அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என கோமலின் பெற்றோர் பொ.லி.ஸி.ல் பு.கா.ர் அ.ளி.த்துள்ளனர். பெ.ண்.ணி.ன் தந்தை அ.ளி.த்த பு.கா.ரில், “நான் திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு ஒரு பைக்கும், ரூ. 5 லட்சம் பணமும் வ.ர.த.ட்சணையாக கொ.டு.த்.தி.ருந்தேன். ஆனால், அவரது தந்தை தேவேந்திரா, தாய் சவிதா மற்றும் சகோதரர் சச்சின் ஆகியோர் மகிழ்ச்சியடையவில்லை. அதனால் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு அவர்கள் கோமலை வீட்டை விட்டு அ.டி.த்.து வெளியேற்றினர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் இரண்டு மாதனங்களுக்கு முன்பு மா.மியார் சவிதா மேலும் 1.2 லட்சம் வ.ர.தட்சணையாக கேட்டுள்ளார். அதனை கொ.டு.க்.கவில்லை என்றால் தனது மகன் ஆஷிஷை வேறு பெ.ண்.ணுக்கு தி.ரு.மணம் செ.ய்.து கொ.டு.ப்.பதாக தங்கள் கு.டு.ம்.பத்தை மி.ர.ட்டி வந்ததாக கு.ற்.ற.ம் சா.ட்.டி.யுள்ளார்.

பு.கா.ரை தொடர்ந்து அந்த பெ.ண்.ணி.ன் மா.மி.யாரை பொ.லி.ஸா.ர் கை.து செ.ய்.து.ள்ளனர். க.ண.வர் ஆஷிஷ் மற்றும் மைத்துனர் சச்சின் ஆகியோர் த.லை.ம.றை.வாகியுள்ளனர். இந்த ச.ம்.பவம் குறித்து தொடர்ந்து வி.சா.ரணை ந.ட.த்தி வருவதாக பொ.லி.ஸா.ர் தெரிவித்துள்ளனர்.

author avatar
Archana