மனைவி, 2 மகள்களை கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த கணவன் : வீட்டுக்கு வந்த 22 வயது ஆசிரியைக்கு நேர்ந்த நிலை!!

By Archana

Published on:

இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொ.டூ.ர.மா.க கொ.ன்.ற க.ணவன், 22 வயதான மற்றொரு பெண்ணையும் கொ.லை செ.ய்.த நிலையில் அது தொடர்பிலான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெத்பூரை சேர் ந்தவர் தீபக் குமார் (42). இவர் சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் ம.து போ.தை.யி.ல் இருந்தார்.

   

இதன்பின்னர் இரவில் தூங்கி கொண்டிருந்த மனைவி வீனா குமாரி மற்றும் மகள் தியா (16), ஷன்வி குமாரி (8) ஆகியோரை சு.த்.தி.ய.லா.ல் அ.டி.த்.து.ம் க.ழு.த்.தை நெ.ரி.த்.து.ம் தீபக் கொ.லை செ.ய்.தா.ர்.

இதையடுத்து மூன்று ச.டலங்களுடன் இரவு முழுவதும் இருந்திருக்கிறார். அடுத்தநாள் காலை 11 மணிக்கு 22 வயதான ஆசிரியை ரிங்கி வழக்கம் போல இரண்டு சி.றுமிகளுக்கு படிப்பு சொல்லி தர தீபக் வீட்டுக்கு வந்தார்.

 

அப்போதும் ஆ.த்திரத்தில் இருந்த தீபக் ரிங்கியையும் கொ.லை செ.ய்.தா.ர். நான்கு பேரின் ச.டலங்களும் இ.ர.த்.த வெ.ள்ளத்தில் கி.டந்த நிலையில் தனது நண்பர் ரோஷனுக்கு போன் செய்து வீட்டுக்கு சாப்பிட வர சொல்லியிருக்கிறார் தீபக்.

ரோஷன் தனது மனைவி, மச்சான் மற்றும் குழந்தையுடன் வந்த நிலையில் அனைவரையும் கொ.டூ.ர.மா.க தா.க்.கி.வி.ட்.டு தீபக் அங்கிருந்து த.ப்.பி.யோ.டி.னா.ர்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் நான்கு ச.டலங்களையும் மீ.ட்.டு கா.ய.ம.டை.ந்.த மற்ற நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

எதற்காக தீபக் இந்த கொ.டூ.ர செயல்களை செய்தார் என இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் தொடர்ந்து அவரை தே.டி வ.ருகின்றனர். இதனிடையில் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ஆசிரியை ரிங்கி அரை நி.ர்.வா.ண கோ.லத்தில் ச.ட.ல.மா.க கி.ட.ந்.தா.ர்.

இதனால் அவர் பா.லி.ய.ல் ரீ.தி.யா.க து.ன்.பு.று.த்.த.ப்.ப.ட்..டு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர் என பொலிசார் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

author avatar
Archana