மதுர படத்தில் நடித்த தேஜாஸ்ரீயா இது! வாழ்வில் இப்படி ஒரு சோ கமா? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? கடும் சோ கத்தில் ரசிகர்கள்

By Archana

Published on:

கடந்த 2003ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஒற்றன் திரைப்படத்தில் ‘சின்ன வீடா வரட்டுமா’ என்ற பாடலின் மூலம் நடிகை தேஜாஸ்ரீ தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழின் உச்சம் சென்றவர்.நடிகை தேஜாஸ்ரீ 2012 ஆம் ஆண்டிற்கு பின்னர் என்னவானர் என்று தெரியவில்லை. இந்த நிலையில் அவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில், என்னுடைய அம்மாவிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக அவரை கூடவே இருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்.

   

இதனால் கடந்த சில கொண்டு என்னால் திரைப்படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால், என்னுடைய வாழ்க்கையை கவனித்துக் கொள்ள முடியலால் போய் விட்டது.தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு சிறிய ரோலாக இருந்தாலும் பரவாயில்லை சிறந்த ரோலாக இருந்தால் மட்டும் போதும்.

திரைப்படங்கள் மட்டும் இல்லை மட்டும் வெப் தொடர்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாலும் சரி தான் என்று மிகவும் உருக்கமாக கூறியுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

author avatar
Archana