மஞ்சள் நிற உடையில் கியூட்டாக இருக்கும் நிவேதா பெத்துராஜ்..! வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

By Archana

Published on:

‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள். அடுத்ததாக ‘பொதுவாக என் மனசு தங்கம்’ ‘டிக் டிக் டிக்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் இவர். மேலும் நடிகை நிவேதா சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

   

இந்நிலையில் ‘டிக் டிக் டிக்’ வெற்றியை அடுத்து இவர் நடிப்பில் பார்ட்டி, தி மிரு பி டிச்சவன், ஜெகஜால கி.ல்லாடி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது, எனபது இங்கே குறிப்பிடத்தக்கது. சினிமா வாய்ப்புக்காக அ னல் ப றக்கும் கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வரும் நடிகைகள் மத்தியில் நடிகை நிவேதா பெத்துராஜ் த னித்து நிற்கிறார்.

அந்த வகையில், தற்போது மஞ்சள் நிற உ டையில் சில புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார் நடிகை நிவேதா அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள், “மல்கோவா மாம்பழம்” என்று அவரது அ ழகை வர் ணித்து வருகிறார்கள். இதோ அந்த கிளிக்ஸ்…

author avatar
Archana