ப்ப்பா என்னா குரலுடா இப்படி ஒரு குரலை கேட்டிருக்கவே மாட்டீங்க..! யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்! இன்ப அ திர்ச்சியில் மூழ்கிய மில்லியன் பேர்

By Archana

Published on:

இசையை ஒரு வரம் என்று சொல்லலாம். பலரும் தவம் கிடந்தாலும் அது சிலருக்குத்தான் வாய்க்கும். சிலர் பாடும் போது நம்மையும் அறியாமல் அவரது குரலுக்கு மயங்கிப் போவோம்.

இசை என்பது மனிதனின் உணர்வுகளில் ஒன்று. ஒவ்வொரு மனிதனின் மனோ நிலையையும் இசை தீர்மானிக்கிறது.

   

பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும் அதன் நிகழ்வுகளையும் இசை மீட்டெடுக்க கூடியது.

இந்த பெண்ணின் குரலை கேட்டு பாருங்கள் குயில் இசையையும் வென்று விடும் அளவு இனிமையாக இருக்கும்.

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும்.

சிலருக்கு பாடல் திறமை என்பது கடவுள் கொடுத்த வரம். இவரின் குரலை கேட்டு பல்லாயிரக்கணக்கான மக்களை அடிமையாகியுள்ளனர். நீங்களும் கேட்டு ரசியுங்கள்.

author avatar
Archana