தற்போது பிரபல டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட புதிய டாஸ்கினால் அடுத்தடுத்து ச ண்டை கள் நடந்த வண்ணம் உள்ளன. இதில் தாமரையை பிரியங்கா வி டாமல் துர த்திக்கொண்டுள்ளது தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் வெளியாகியுள்ளது.
மேலும், போட்டியாளர்கள் சிலர் ச ண்டை யி ட்டுக் கொண்டிருக்க தி டீரெ ன Silent என்று யாரோ க த்து கி றார். குறிப்பாக இந்த குரல் சஞ்சீவ் குரல் போன்று தான் இருக்கின்றது. மேலும், இதுவரை பொ று மையாக இருந்த நடிகர் சஞ்சீவ் தற்போது தனது விளையாட்டு ஆரம்பித்துவிட்டாரா? என்ற கேள்வி மக்களிடத்தில் எ ழுந்து ள்ளது. இதோ ப்ரோமோ…