புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு செய்யப்பட்ட மேக் ஓவர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது .,

By Archana on மாசி 25, 2022

Spread the love

தென்னிந்திய தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ,இவரை பிடிக்காத ஆட்களே இருக்க முடியாது நல்ல குணம் கொண்ட மனிதர்,இவருக்காக ஒரு பெரிய ரசிகர் கூட்டமே தமிழ் நாட்டிலும் உள்ளது , இந்த கூட்டமானது அவருக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்க படுகின்றது ,

   

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் புஷ்பா ,இந்த படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார் ,இதில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாகவும் ,இவருக்கு ஜோடியாக ரஷ்மிக நடித்திருந்தார் ,இந்த படமானது வெளியானதில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வந்தது ,எட்டி பட்டிக்கும் இந்த படமானது பிரபலம் அடைந்தது ,

   

அந்த படத்தில் அல்லு அர்ஜுன் பிரமாதமாக நடித்து அணைத்து ரசிகர்களின் கவனத்தையும் இவர் பக்கம் ஈர்த்தார் ,அதில் இவருக்கு பிரமாதமான கதாபாத்திரமானது கொடுக்கப்பட்டது ,இந்த படத்தில் இவருக்கு செய்யப்பட்ட மேக்அப்பை அந்த குழுவானது வெளியிட்டுள்ளது ,இதோ அந்த வீடியோ .,