சின்னத்திரையில் சீரியல் தொடர்களுக்கு மட்டுமே ரசிகர்கள் கூட்டம் இருக்கும்,மேலும் ஒரு சில ரியாலிட்டி ஷோவை மக்கள் பார்த்து வருவார்கள்.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தொகுத்து வழங்கிய பல நிகழ்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மக்கள் ஆதரவுடன் அடுத்த அடுத்த சீசன்கள் வரை வந்தது.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் பிரபல ஹிட்ஆனா இந்நிகழ்ச்சியை பல மொழி சினிமா துறையில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வெற்றி பெற்றே இருந்தது. மேலும் இதனை தமிழில் விஜய் டிவி நிறுவனம் தொகுத்து வழங்கி வந்து மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்தது.
மேலும் அதில் போட்டியாளராக பங்கு பெரும் சினிமா பிரபலங்கள் மற்றும் சாமானிய மக்களில் பிரபலமான போட்டியாளர்களை அழைத்து நூறு நாட்கள் அந்த வீட்டில் இருக்க வைத்து அதில் யார் அந்த டைட்டிலுக்கு தகுதி யானவர் என தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் போட்டியாளராக களம் இறங்கி இளைஞர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானவர் தான நடிகை லொஸ்லியா.
இவர் அந்த வீட்டிற்குள் இருந்த போது மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் சினிமா பிரபலங்களுக்கு சினிமா துறையில் படங்களின் வாய்ப்பு கிடைத்து அனைவரும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை லாஸ்லியா 4 படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், நடிகை லாஸ்லியா பாடகியாக புதிய அவதாரம் எடுத்து இருப்பது ரசிகர்களை ஆ ச்சர்யத்தில் ஆ ழ்த்தி உள்ளது.
தேனிசை தென்றல் தேவாவுடன் இணைந்து பிரண்ட்ஷிப் படத்தில் இடம்பெற்றுள்ல அ டிச்சி பறக்கவிடுவோம் பாடலை பாடி தற்போது பாடகியாக புதிய அவதாரத்தையும் எடுத்துள்ளார்.அவரது பாடல் கேட்டு ரிகர்கள் பாராட்டி வருகின்றனர்.