பிரபல பாடல்களுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ள தமிழ் பெண்கள் ,இதோ அந்த வீடியோ .,

By Archana on மார்ச் 3, 2022

Spread the love

தற்போது உள்ள கால கட்டங்களில் தொலைபேசி நீங்காத இடத்தை பிடித்துள்ளது ,இதனை சாமானிய மக்களும் ,பிரபலன்களும் இந்த சீனர்களால் தயாரிக்க பட்ட செயலியான டிக் டாக் செயலியை பயன்படுத்தி பிரபலமாகி உள்ளார்,இதனை பயன்படுத்தி பலபேர் திரையில் ஒளிபரப்பாகி வருகின்றனர் ,

   

இந்த செயலினால் பல வகையான பிரச்னைகள் தோன்றுவதினால் இதனை இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்ப ட்டது. மேலும், என்ன தான் டிக் டாக் செயலி தடை செய்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ரீலிஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலமாக வீடியோக்களை செய்து அதை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் மக்கள்,

   

குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் ஆண்கள். மேலும், இதன் மூலமாக மக்களிடத்தில் எளிதில் ரிச் ஆகி விடுகின்றனர் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது டிக் டாக் -களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது, இதோ அந்த பதிவு உங்களுக்காக .,

 

author avatar
Archana